சாலிமார் விரைவுவண்டி
இந்தியாவில் விரைவுவண்டி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாலிமர் விரைவுவண்டி என்ற தொடர்வண்டியை இந்திய இரயில்வே இயக்குகிறது. இது புது தில்லிக்கும், ஜம்மு தாவிக்கும் இடையே இயக்கப்படுகிறது. இதன் அடையாள எண் 14645/14646 ஆகும்.[1] சிறீ நகரில் உள்ள ஷாலிமார் தோட்டத்தின் நினைவாக இத்தொடருந்துக்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.
Remove ads
வழித்தடம்
இந்த வண்டி புது தில்லி, காசியாபாத், முசாபர்நகர், சகாரன்பூர், அம்பாலா, லூதியானா, ஜலந்தர் ஆகிய நகரங்களின் ஊடாக ஜம்மு தாவிக்கு பயணிக்கிறது. இது இராஜஸ்தான், தில்லி தேசியத் தலைநகர வலயம், உத்தரப் பிரதேசம், அரியானா, இந்திய பஞ்சாப், சம்மு காசுமீர் ஆகிய மாநிலங்களின் ஊடாக செல்கிறது. மொத்தமாக 26 நிறுத்தங்களில் நிற்கிறது.
மேலும் பார்க்க
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads