ஸ்டார் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்டார் (Star) 2001 ஆம் ஆண்டு சூலை மாதம் 27 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரவீன் காந்த்தின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், ஜோதிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜோடி (1999) திரைப்படத்தின் வெற்றி, இயக்குநர் பிரவீன்காந்தை மீண்டும் பிரசாந்த் மற்றும் சிம்ரனுடன் ஸ்டார் என்ற படத்தில் இணையத் தூண்டியது, ஆனால் சிம்ரன் விரைவில் வெளியேறினார்.[2][3] வைரமுத்து, பிறைசூடன், பழநிபாரதி, பொள்ளாச்சி பாரதி ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.
Remove ads
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். பின்னணி இசையை சபேஷ் முரளி மேற்கொண்டனர்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads