ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.
ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம் 41 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[4]ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் உள்ளது.
Remove ads
ஊராட்சி மன்றங்கள்
ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்; ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
- கொக்கரசன்பேட்டை
- மதகளிர்மாணிக்கம்
- எசனூர்
- குணமங்கலம்
- கள்ளிப்பாடி
- ஸ்ரீபுத்தூர்
- நகரப்பாடி
- ஸ்ரீநெடுஞ்சேரி
- கூடலையாத்தூர்
- காவாலக்குடி
- முடிகண்டநல்லூர்
- மழவராயநல்லூர்
- குமாரக்குடி
- கோதண்டவிளாகம்
- நங்குடி
- வட்டத்தூர்
- நந்தீஸ்வரமங்கலம்
- வலசக்காடு
- பேரூர்
- கானூர்
- தேத்தாம்பட்டு
- மேல்புளியங்குடி
- ஸ்ரீஆதிவராகநல்லூர்
- கண்டியாங்குப்பம்
- கொழை
- இராமாபுரம்
- பாளையங்கோட்டை (மேல்)
- பாளையங்கோட்டை (கீழ்)
- வடக்குப்பாளையம்
- சோழத்தரம்
- புடையூர்
- கே.தொழுர்
- மேலப்பாலையூர்
- கார்மாங்குடி
- ஏ.வல்லியம்
- சி.கீரனூர்
- மருங்கூர்
- காவனூர்
- டி.பவழங்குடி
- தேவன்குடி
- கீழப்பாலையூர்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads