ஹாய்நட்

From Wikipedia, the free encyclopedia

ஹாய்நட்
Remove ads

ஹாய்நட் (French: Hainaut, பிரெஞ்சு உச்சரிப்பு: [ɛno]; டச்சு: Henegouwen, IPA: [ˈɦeːnəɣʌuə(n)] (கேட்க)) பெல்ஜியம் நாட்டின் வல்லோனியா மண்டலத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே (வடக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) மேற்கு பிளாண்டர்சு, கிழக்கு பிளாண்டர்சு, [[பிளமிஸ் பிராபர்ன்ட்], வல்லோனியா பிராபர்ன்ட்,நாமுர் மற்றும் மாகாணங்களுடன் அமைந்துள்ளது. தெற்கே பிரான்சு நாட்டுடன் தன் எல்லையை கொண்டுள்ளது.[1][2][3]

விரைவான உண்மைகள் ஹாய்நட், நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads