கிழக்கு பிளாண்டர்சு

பெல்ஜியத்தில் உள்ள ஒரு மாகாணம் From Wikipedia, the free encyclopedia

கிழக்கு பிளாண்டர்சுmap
Remove ads

கிழக்கு பிளாண்டர்சு (டச்சு மொழி: Oost-Vlaanderen [ˌoːst ˈflaːndərə(n)] (கேட்க),[1] French: (Province de) Flandre-Orientale, German: Ostflandern) பெல்ஜியம் நாட்டின் பிளாண்டர்சு மண்டலத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே ( வடக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) நெதர்லாந்து நாட்டுடன் மேலும் அன்ட்வெர்ப், பிளமிஸ் பிராபர்ன்ட், ஹாய்நட் மற்றும் மேற்கு பிளாண்டர்சு மாகாணங்களுடன் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் கிழக்கு பிளாண்டர்சு டச்சு: Oost-Vlaanderen, நாடு ...
Remove ads

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads