ஹொஜாய் மாவட்டம்

அசாமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

ஹொஜாய் மாவட்டம்
Remove ads

ஹோஜாய் மாவட்டம் (Hojai District) அசாம் மாநிலத்தின் நவகோன் மாவட்டத்தின் மூன்று வருவாய் வட்டங்ளைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 15 ஆகஸ்டு 2015 அன்று நிறுவப்பட்டது.[1][2] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஹொஜாய் நகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் ஹொஜாய் மாவட்டம், நாடு ...
Remove ads

வருவாய் வட்டங்கள்

ஹோஜாய் மாவட்டம் ஹொஜாய், தோபோகா மற்றும் லங்கா எனும் மூன்று வருவாய் வட்டங்ளைக் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஹோஜாய் மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 9,31,218 ஆகும். மக்கள்தொகையில் இசுலாமியர்கள் 4,99,565 (53.65%) மற்றும் இந்துக்கள் 4,24,065 (45.53%) ஆகவுள்ளனர். 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் போது இலட்சக்கணக்கான வங்காளதேச முஸ்லீம்கள் சில்ஹெட் மாவட்டத்திலிருந்து இம்மாவட்டத்தில் புலம்பெயர்ந்தனர்.

மேலதிகத் தகவல்கள் வட்டம், மொத்தம் ...
Remove ads

அரசியல்

ஹோஜாய் மாவட்டம் ஜமுனாமுக், ஹோஜாய், லும்டிங் என மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. நவகோங் மக்களவைத் தொகுதியில் இம்மாவட்டம் உள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads