அசாம் மாவட்டப் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

அசாம் மாவட்டப் பட்டியல்
Remove ads

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம், 35 மாவட்டங்களை கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் அசாம் மாவட்டங்கள், வகை ...

அசாம் மாநிலத்தில் 2004-ஆம் ஆண்டில் இறுதியில் 24 மாவட்டங்கள் இருந்தது. 2005-ஆம் ஆண்டில் புதிதாக பாக்சா மாவட்டம், உதல்குரி மாவட்டம் மற்றும் சிராங் மாவட்டம் என 3 மாவட்டங்கள் புதிதாக நிறுவப்பட்டது. 2016-இல் கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம், மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம், சராய்தியோ மாவட்டம், தெற்கு சல்மாரா மாவட்டம், ஹொஜாய் மாவட்டம் மற்றும் பிஸ்வநாத் மாவட்டம் என 6 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது. [1] எனவே 2020-ஆம் ஆண்டில் அசாமில் 35 மாவட்டங்கள் உள்ளது.

31 டிசம்பர் 2022 நிலவரப்படி அசாம் 35 மாவட்டங்களைக் கொண்டுள்ளது[2]

Remove ads

மாவட்டங்கள்

35 மாவட்டங்களின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:[3][4]

மேலதிகத் தகவல்கள் குறியிடு, மாவட்டம் ...

கோட்டங்களின் விவரம்

மேலதிகத் தகவல்கள் கோட்டத்தின் பெயர், தலைமையிடம் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads