ஹொடெப்செகெம்வி (Hotepsekhemwy) பண்டைய எகிப்தை ஆண்ட துவக்க கால அரச மரபின் இரண்டாம் வம்சத்தை கிமு 2890-இல் நிறுவிய மன்னர் ஆவார். இவரது ஆட்சிக் காலம் குறித்த குறிப்புகள் அகழாய்வில் கண்டுபிடிக்க இயலவில்லை. [4] [5] எனினும் எகிப்தியவியல் அறிஞர்கள் இம்மன்னர் 25 அல்லது 29 ஆண்டுகள் ஆட்சி செய்திருப்பார் என கருதுகின்றனர்.[6]ஆனால் அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் மன்னர் ஹொடெப்செகெம்வின் பெயர் ஒன்பதாவது குறுங்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இவரது கல்லறை சக்காரா நகரத்தில் இருப்ப்தாக கருதப்படுகிறது.
விரைவான உண்மைகள் ஹொடெப்செகெம்வி, எகிப்தின் பாரோ ...
| ஹொடெப்செகெம்வி |
|---|
| Bedjatau, Bedjau, Boethos, Bochus |
 |
| எகிப்தின் பாரோ |
|---|
| ஆட்சிக்காலம் | 25–29 ஆண்டுகள், இரண்டாம் வம்சம், துவக்கம் கிமு 2890 |
|---|
| முன்னவர் | சினெபெர்கா |
|---|
| பின்னவர் | ரனெப் |
|---|
- Nomen: Nisut-bitj-Nebty-Hotep
Nsw.t-btj-nbt.j-htp King of Upper- and Lower Egypt, he of the Two Ladies, the satisfied
- Horus name: Hor-Hotepsekhemwy
Hr.-htp-sxm.wj Horus, reconciliation of the two powers - நெப்டி பெயர்: Sehotep-Nebty
S.htp-nbt.j He who pacifies the Two Ladies
Abydos King List Bedjau Bḏ3.w The smelter[1]
Saqqara King List Netjerbau Nṯr-b3.w Divine of Bas
Turin Canon ...Bau-hetepju ...b3.w-htp.w ...Bas are satisfied[2]
Giza Writing Board (6th dynasty) Bedjatau Bḏ3-t3.w The smelter[1][3]
|
| பிள்ளைகள் | பெர்நெப் ? |
|---|
| அடக்கம் | சக்காரா |
|---|
மூடு
அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் மன்னர் ஹொடெப்செகெம்வின் பெயர் ஒன்பதாவது குறுங்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
எகிப்திய மொழியின் பட எழுத்துக்களில் மன்னர் ஹொடெப்செகெம்வின் பெயர் பொறித்த எலும்பு உருளை முத்திரை