2001-2002 இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றம்

From Wikipedia, the free encyclopedia

2001-2002 இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றம்map
Remove ads

2001-2002 இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றம் என்பது காஷ்மீரில் இந்திய-பாகிஸ்தானிய எல்லையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் தங்கள் படைகளைக் குவித்ததால் நேர்ந்த பதற்றமான சூழலைக் குறிப்பதாகும்.

மேலதிகத் தகவல்கள் 2001–2002 இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றம் இந்திய குறியீட்டுப் பெயர்: பராக்கிரம் நடவடிக்கை, நாள் ...

[2] [3]

Remove ads

பின்னணி

2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று புது தில்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads