2011 மும்பை குண்டு வெடிப்புகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
13 சூலை 2011 மும்பை குண்டு வெடிப்புக்கள் (இந்தி: १३ जुलाई २०११ बॉम्बे बम धमाका) இந்திய நிதிமையமான மும்பை நகரில் சூலை 13, 2011 அன்று மாலை இந்திய சீர்தர நேரம் 18:54 இற்கும் 19:06 இற்கும் இடையே மூன்று இடங்களில் (சவேரி பசார், ஓப்பரா அவுசு மற்றும் மேற்கு தாதர்) தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததைக் குறிப்பதாகும்.[4][5] சான்டாகுரூசு பகுதியில் நான்காவது குண்டு கண்டறியப்பட்டு சமயத்தில் செயலிழக்கச் செய்ததாகவும் கூறப்படுகின்றது.[6] 17-18 பேர் இறந்திருப்பதாகவும்[7] 141 பேர் காயமடைந்திருப்பதாகவும் [4] அறிவிக்கப்பட்டது.
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும். |
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads