2022 ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்திற்கான ஆசிய கோப்பை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வார்ப்புரு:Infobox field hockey 11வது 2022 ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்திற்கான ஆசிய கோப்பை (2022 Men's Hockey Asia Cup) இந்தோனேசியா நாட்டின் தலைநகரமான ஜகார்த்தா நகரத்தின் கெலோரா பங் கர்னோ விளையாட்டு வளாகத்தில் 23 மே 2022 முதல் 1 சூன் 2022 முடிய 10 நாட்கள் நடைபெறுகிறது.[1] இந்த விளையாட்டுப் போட்டியை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு நடத்துகிறது. இந்த வளைதடிப் பந்தாட்டப் போட்டியில் ஆசிய நாடுகளின் 8 அணிகள் கலந்து கொள்கிறது.
இப்போட்டியில் இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியின் சார்பாக ருபீந்தர் பால் சிங் தலைமையில், தமிழ்நாட்டின் ச. மாரீஸ்வரன், செ. கார்த்திக் உள்ளிட்ட 24 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.[2]
Remove ads
ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்ற அணிகள்
Remove ads
முடிவுகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads