அகமதாபாத் படைவீரர் குடியிருப்பு
இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அகமதாபாத்து படைவீரர் குடியிருப்பு (Ahmedabad Cantonment]]) இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் அகமதாபாத் நகரத்திற்கும் காந்திநகர் நகருக்கும் இடையில் அமைந்துள்ளது.[1]
Remove ads
வரலாறு.
1830 ஆம் ஆண்டில் சர் இயே. மால்கம் இந்த படைவீரர் குடியிருப்பு தளத்தைத் தேர்ந்தெடுத்து[2] 1833 ஆம் ஆண்டில் நிறுவக் காரணமாக இருந்தார்.[3]
மக்கள்தொகை
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டஇந்தியா மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [4] அகமதாபாத் படைவீரர் குடியிருப்பு 14,345 என்ற மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. அகமதாபாத் படைவீரர் குடியிருப்பின் சராசரி கல்வியறிவு விகிதம்<unk> 81%<unk> ஆகும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads