அஜ்னி தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அஜ்னி தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூரை ஒட்டிய அஜ்னியில் அமைந்துள்ளது. இது நாக்பூர் - ஐதராபாத் வழித்தடம், தில்லி - சென்னை வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் உள்ளது.

விரைவான உண்மைகள் அஜ்னி தொடருந்து நிலையம் Ajni Railway Station अजनी रेल्वे स्टेशन, பொது தகவல்கள் ...

இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் நாக்பூர் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[1]

அஜ்னி - லோக்மான்ய திலக் முனைய விரைவுவண்டி இங்கிருந்தே கிளம்புகிறது.

Remove ads

படங்கள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads