அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி
திருவாரூர் மாவட்ட பொறியியல் கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி (Anjalai Ammal Mahalingam Engineering College) ( AAMEC ) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஆகும். 1995 இல் நிறுவப்பட்ட இக்கல்லூரியானது பொறியியல் மற்றும் நிர்வாகவியலில் உயர் கல்வியை வழங்குகிறது.
அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகம் திருச்சியுடன் இணைவுபெற்றது. இந்த கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ) ஒப்புதல் அளித்தது.
கல்லூரியின் பின்புற நுழைவாயிலில் தொடருந்து நிலையத்தைக் கொண்டுள்ளது.
Remove ads
கல்வி
இக்கல்லூரியானது ஏழ இளங்கலை மற்றும் ஒரு முதுகலை படிப்புகளை வழங்குகிறது.
இளங்கலை படிப்புகள்
முதுகலை படிப்புகள்
- முதுநிலை கணினி பயன்பாட்டியல்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads