அதிசயம் (பூங்கா)
உலக அதிசயங்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அதிசயம் (ஆங்கிலம்: Athisayam) என்பது மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை 7 இல், மதுரையிலிருந்து 12 km தொலைவில் பரவை என்னுமிடத்தில் அமைந்துள்ள பொழுதுபோக்கு பூங்கா ஆகும். இப்பூங்கா 70 ஏக்கர்கள் (280,000 m2) இடத்தில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு இராட்டினங்களும் நீர் விளையாட்டுகளும் அமைந்துள்ளன.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads