அனைத்திந்திய தமிழக முன்னேற்றக் கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அனைத்திந்திய தமிழக முன்னேற்றக் கழகம் (Anaithinthiya Thamizhaga Munnetra Kazhagam)(அனைத்திந்திய தமிழர்களின் முன்னேற்றத்திற்கான கூட்டமைப்பு), இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும். இது இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இதன் தலைமை நிலையம் கோயம்புத்தூரில் உள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads