அம்பத்தூர் ஏரி
சென்னை மாவட்டத்திலுள்ள ஓர் ஏரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அம்பத்தூர் ஏரி (Ambattur Lake) என்பது தமிழகத்தின் சென்னையில் அம்பத்தூர் பகுதியின் மேற்கில் உள்ள ஓர் ஏரியாகும். இது மழையினை நீராதாரமாகக் கொண்டுள்ளது. மழைக்காலங்களில் ஏரி அதன் அதிகபட்சக் கொள்ளளவை அடையும். சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்யும் ஏரிகளுள் இதுவும் ஒன்றாகும். சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த ஏரி தற்பொழுது பாதியாக சுருங்கி விட்டது.[1][2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads