அம்பாறை தேர்தல் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திகாமதுல்லை அல்லது அம்பாறை தேர்தல் மாவட்டம் (Ampara Electoral District) என்பது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இத்தேர்தல் மாவட்டம் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய தேர்தல் நோக்கங்களுக்கான ஒரு அலகாகும். 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இம்மாவட்டத்தில் இருந்து தற்போது 7 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். 2010 ஆம் ஆண்டு இத்தேர்தல் மாவட்டத்தில் 436,148 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்[1].
Remove ads
தேர்தல் தொகுதிகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads