அரி விநாயக் படாசுகர்

2ஆவது மக்களவை உறுப்பினர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அரி விநாயக் படாசுகர் (Hari Vinayak Pataskar)(15 மே 1892-21 பிப்ரவரி 1970) என்பவர் இந்திய வழக்கறிஞர், புனே பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்[1] மற்றும் மத்திய பிரதேசத்தின் முன்னாள் ஆளுநராகவும் இருந்தார்.[2] 1963ஆம் ஆண்டில், பொதுச் சேவை செய்ததற்காக, இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூசண் இவருக்கு வழங்கப்பட்டது.[3]

விரைவான உண்மைகள் அரி விநாயக் படாசுகர், 2வது மத்திய பிரதேச ஆளுநர்களின் பட்டியல் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads