அரும்பாக்கம் சத்திய வரதராஜ பெருமாள் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சத்திய வரதராஜ பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் அரும்பாக்கம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1][2]
சத்திய வரதராஜ பெருமாள் கோயிலானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 60 மீட்டர் உயரத்தில், 13.0762°N 80.2088°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.
இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[3]
இக்கோயிலில் மூலவராக சத்திய வரதராஜ பெருமாள் அருள்பாலிக்கிறார். தாயார்கள் ஸ்ரீதேவி, பூதேவி, பெருந்தாயார், சீதை சமேத இராமர், ஆண்டாள், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், நரசிம்மர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் பிரம்மோற்சவம், சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads