அல்போன்சா ஆங்கில வழிக்கல்வி மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
8.163662°N 77.426740°Eஅல்போன்சா ஆங்கில வழிக்கல்வி மேல்நிலைப்பள்ளி (Alphonsa Matriculation Higher Secondary School) அல்போன்சா நகர், நாகர்கோவில், தமிழ்நாடு.[1][2][3][4][5]
1990 இல் இப்பள்ளி தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியை சிரோ-மலபார் கத்தோலிக்க மறைமாவட்டம்]], தக்கலை நடத்துகிறது. ஆயர் ஜார்சு ராஜேந்திரன் நிர்வாகத்தின் தலைவராக உள்ளார். பள்ளியில் மழலையர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன.[6][7][8]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads