ஆண்ட்ராய்டு 10

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆண்ட்ராய்டு "கியூ" (Android "Q") என்பது வெளிவர இருக்கிற ஆண்ட்ராய்டு நகர்பேசி இயங்குதளத்தின் 17 ஆவது பதிப்பாகும். இதன் இறுதிப் பதிப்பானது 2019 ஆம் ஆண்டின் இறுதில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.[2]

விரைவான உண்மைகள் தற்போதைய முன்னோட்டம், முன்னையது ...
Remove ads

வசதிகள்

ஆண்ட்ராய்டு கியூ வில் உள்ள வசதிகள் கீழ்கண்டவற்றை உள்ளடக்கியுள்ளது.[3]

  • மடக்கக்கூடிய நகர்பேசிகளில் பயன்படும்.[4][5]
  • செயலியில் பயனரின் விருப்பம் போல் அவர்களின் அமைவிடத்தை எப்போதும் வேண்டாம், எப்போதும் வேண்டும், செயலி பயன்படும் போது மட்டும் ஆகிய மூன்று விதமாக அமைக்கும் வசதி.
  • படம், நிகழ்படம், ஒலி போன்றவற்றை பின்புலத்தில் இயக்குவதற்கான அனுமதி.
  • திரையினை நிகழ்படமாக பதிவு செய்யும் வசதி
  • செயலிகளில் உயிரியளவியலின் செயல்பாட்டில் மேம்பாடு[6]
Remove ads

இவற்றையும் காண்க

சான்றுகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads