ஆதிசீ
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அத்திஷி சிங் (Atishi Singh),[4]தில்லி ஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதியும், கல்விக் கொள்கை வகுப்பாளரும் ஆவார். இவர் 2020 தில்லி சட்டமன்றத் தேர்தலில் கால்காஜி சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் தில்லி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 9 மார்ச் 2023 முதல் தில்லி அரசின் கல்வி, மகளிர் & குழந்தைகள் நலம், பண்பாடு, சுற்றுலா மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சராகச் செயல்படுகிறார். இவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவி விலகல் அறிவிப்பிற்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் புது தில்லி ஒன்றியப் பிரதேசத்தின் எட்டாவது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.[5][6]
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads