ஆதித்யா தாக்கரே

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

ஆதித்யா தாக்கரே
Remove ads

ஆதித்யா தாக்கரே (aditya thackeray, பிறப்பு: 13 சூன் 1990) இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்[1][2][3] [4]. சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அவர்களின் மகன் ஆவார் [5] . பால் தாக்கரே அவர்களின் பேரன் ஆவார் [6] . 2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சிவ சேனா கட்சி சார்பாக வோர்லி தொகுதியில் இருந்து சட்டமன்ற மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[7][8][9] .இவர் தனது பள்ளி படிப்பை பம்பாய் ஸ்காட்டிஷ் பள்ளி படித்தார் . மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார் . கே. சி.சட்ட கல்லூரியில் தனது சட்ட மேற்படிப்பை படித்தார்[10] 2010 ஆம் ஆண்டு சிவ சேனா கட்சியின் துணை பிரிவான யுவ சேனா வின் தலைவர் ஆனார்[11][12] 2018 ஆம் ஆண்டில் இருந்து சிவ சேனா கட்சியின் முக்கியத் தலைவர் ஆனார் [13][14][15]

விரைவான உண்மைகள் ஆதித்யா தாக்கரே, யுவ சேனா ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads