ஆனந்த் சத்தியானந்த்

From Wikipedia, the free encyclopedia

ஆனந்த் சத்தியானந்த்
Remove ads

ஆனந்த் சத்தியானந்த் (Anand Satyanand) நியூசிலாந்து நாட்டின் பொது ஆளுனர் (Governor-General) ஆவார். நியூசிலாந்து தலைநகர் ஆக்லன்டில் ஒரு பிஜிய-இந்திய குடும்பத்தில் பிறந்த சத்தியானந்த் 1970 முதல் வழக்கறிஞராக இருக்கிறார்.

விரைவான உண்மைகள் நியூசிலாந்து பொது ஆளுனர், ஆட்சியாளர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads