ஆயர் இயெரோம் நகர்
இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் நகரில் உள்ள வணிக வளாகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆயர் இயெரோம் நகர் (Bishop Jerome Nagar) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள கொல்லம் நகரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய வணிக வளாகங்களில் ஒன்றாகும்.[2] இது இந்தியாவின் முதல் கத்தோலிக்க மறைமாவட்டமான குயிலான் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்திற்கு சொந்தமானதாகும்.[3][4] ஆயர் இயெரோம் நகர் கொல்லம் நகரில் வணிகம் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான முக்கிய மையங்களில் ஒன்றாகும். கி-மேக்சு திரையரங்கம் நடத்தும் பன்மையாக்கத்துடன் கூடிய மூன்று திரையரங்குகள் இங்கு உள்ளன.[5]
Remove ads
சிறப்புகள்
- ஏழு தளங்கள்
- இயங்கும் படிகட்டுகள்
- உதவியாளர்களுடன் வாகன நிறுத்துமிடம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads