ஆர். எல். வி. இராமகிருஷ்ணன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆர். எல். வி. இராமகிருஷ்ணன் (R. L. V. Ramakrishnan), இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மோகினியாட்டக் கலைஞர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். [3][4] 2001ஆம் ஆண்டு கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்திப் பல்கலைக்கழக நடனக் கலைஞராக இருந்தார்.[5]
இவர் மோகினியாட்டக் கலைக்காக 2021ல் கேரளா சங்கீத நாடக அகாதாமி விருது பெற்றவர்.[6] இவர் மறைந்த திரைப்பட நடிகர் கலாபவன் மணியின் சகோதரர் ஆவார்.
தனது சகோதரர் கலாபவன் மணி சாலக்குடியில் நிறுவிய கலாகிரகம் எனும் மோகினியாட்டம் கலைக் குழுவின் தலைமை ஆசிரியாக இராமகிருஷ்ணன் பணியாற்றினார். மேலும் காலடியில் உள்ள சங்கராச்சாரியார் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் மோகினியாட்டம் தொடர்பாக கௌரவ விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.[7]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads