இடையன்சாவடி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இடையன்சாவடி (ஆங்கிலம்: Edayanchavadi), தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டடத்தில் உள்ள சிற்றூர் ஆகும். இடையன்சாவடி தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியின், மண்டலம் 2-இல், வார்டு எண் 17-இல் உள்ள பகுதியாகும்.[1] இது பெருநகர சென்னை மாநகராட்சியின் வட சென்னையில் வளர்ந்து வரும் பகுதியாகும்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads