இந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம் (Indira Institute of Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டம் பாண்டூரில்[1] உள்ள பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]
Remove ads
வழங்கப்படும் படிப்புகள்
இளங்கலை படிப்புகள்
- பி.இ. - குடிசார் பொறியியல்
- பி.இ. - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி.இ. - மின் மற்றும் மின்னணு பொறியியல்
- பி.இ. - மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்
- பி.இ. - இயந்திரப் பொறியியல்
- பி.டெக். - தகவல் தொழில்நுட்பம்[3]
முதுகலை படிப்புகள்
- எம்.இ. - கணினி இறிவியல் பொறியியல்
- எம்.இ. - CAD / CAM
- எம்.இ. - கட்டுமாணப் பொறியியல் மற்றும் மேலாண்மை
- எம்.இ. - ஆற்றல் அமைப்பு பொறியியல்
- எம்.பி.ஏ. - முதுநிலை வணிக மேலாண்மை
Remove ads
வசதிகள்
- விடுதிகள்
- நூலகம்
- உணவு விடுதி
- ஆய்வகங்கள்
- போக்குவரத்து வசதிகள்[4]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads