இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி

சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்பவியல் கல்லூரி (Hindustan Institute of Engineering Technology) என்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் செரப்பணஞ்சேரியில் பிரதான வளாகத்துடன், இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னை, பறங்கி மலையில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி ஆகும். இதில் பலதொழில்நுட்பக் கல்லூரி மற்றும் வான்பறப்பியல் கல்லூரி என இரண்டு கல்லூரிகள் உள்ளன.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
Remove ads

வரலாறு

இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்பவியல் கல்லூரி 1966 இல் இந்துஸ்தான் பொறியியல் பயிற்சி மையத்தில் நிறுவப்பட்டது. வானூர்திப் பராமரிப்புப் பொறியியல் படிப்பு 1970 இல் தொடங்கப்பட்டது.[1] இதன் பல தொழில்நுட்பக் கல்லூரி 1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.[2] செரப்பணஞ்சேரியில் உள்ள வளாகம் 2012 இல் திறக்கப்பட்டது.

முன்னாள் மாணவர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads