இரவி விஜயகுமார் மலிமத்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரவி விஜயகுமார் மலிமத்து (Ravi Vijaykumar Malimath)(பிறப்பு 25 மே 1962) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். இவர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி பொறுப்பு, நீதிபதியாக உத்தராகண்டு உயர் நீதிமன்றங்களில் பணியாற்றியுள்ளார்.[1] கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads