இரவீந்திர பாரதி பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் (Rabindra Bharati University) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத் தலைநகரமான கொல்கத்தாவில் அமைந்துள்ளது. 1961-இல் இரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டு பிறந்த நாள் நினைவாக, இப்பல்கலைகழகம் 8 மே 1962 அன்று நிறுவப்பட்டது.[2] இது தாகூர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் கலை, நுண்கலை, காட்சிக் கலை, நிகழ்த்து கலை, சமூக அறிவியல் துறைகள் உள்ளது.[3]
Remove ads
படிப்புகள்
கலைப் பிரிவுகளில் சான்றிதழ், பட்டயப் படிப்புகள், இளநிலை பட்டப் படிப்புகள், முதுநிலை பட்டப் படிப்புகள், முனைவர் மற்றும் முது முனைவர் ஆய்வுப் படிப்புகள் இப்பல்கலைகழகத்தில் உள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads