இராமென் தேகா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

இராமென் தேகா (Ramen Deka)(பிறப்பு 1 மார்ச் 1954) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 16ஆவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் மங்கல்தோய் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தார். தேகா தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராக உள்ளார்.[1]

விரைவான உண்மைகள் இராமென் தேகா, நாடாளுமன்ற உறுப்பினர் for மங்கள்தோய் மக்களவைத் தொகுதி ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads