இரெ. இராசாமாணிக்கம்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரெ. இராசாமாணிக்கம் (R. Rajamanickam)(13 ஏப்ரல் 1931-31 சனவரி 2005)[1] ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் முன்னாள் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பழையகூடலூர் கிராமத்தில் பிறந்தவர். மேலும் இவர் 1977,[2] 1980[3] மற்றும் 1989ஆம்[4] ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக குத்தாலம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6][7]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads