உண்ணிச்செடி

From Wikipedia, the free encyclopedia

உண்ணிச்செடி
Remove ads

உண்ணிச்செடி அல்லது உண்ணி முள்ளு (Lantana camara[3], உண்ணி பெரி (தென்னாப்பிரிக்கா),[4] என்பது வேர்பனா பூக்கும் தாரவக் குடுப்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது அமெரிக்க வெப்ப மண்டலத்தை தாயகமாகக் கொண்டது.[5][6]

விரைவான உண்மைகள் உண்ணிச்செடி Lantana camara, உயிரியல் வகைப்பாடு ...

உண்ணிச்செடி அழகுக்காக தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இது மத்திய, தென் அமெரிக்க தாயக் பகுதிகளிலிருந்து சுமார் 50 நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.[7] சென்ற இடங்களில் ஊடுறுவும் இனமாகவுள்ளது.[8] [9]

Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads