எங்கேயும் காதல்
பிரபுதேவா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எங்கேயும் காதல்(Engeyum kaadhal) 2011ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார்.[2] பிரபுதேவா இப்படத்தை இயக்கியுள்ளார்.[3] ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைத்துள்ளார்.[4] இத்திரைப்படம் மே 6, 2011ல் வெளியிடப்பட்டது.[5]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
