எம்60 இயந்திரத் துப்பாக்கி என்பது அமெரிக்க பொது நோக்க இயந்திரத்துப்பாக்கியாகும். இது 7.62×51மிமீ இரவைகளைச் பட்டி இணைப்பு மூலமாக சுடக்கூடியது. இது பல வகையான, குறிப்பாக குண்டு, வரைபடி, கவசத் துளைப்பு இரவைகளைச் சுடக்கூடியது.[2]
விரைவான உண்மைகள் வகை, அமைக்கப்பட்ட நாடு ...
எம்60 இயந்திரத் துப்பாக்கி |
---|
வகை | பொது நோக்க இயந்திரத் துப்பாக்கி |
---|
அமைக்கப்பட்ட நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
---|
பயன்பாடு வரலாறு |
---|
பயன்பாட்டுக்கு வந்தது | 1957–தற்போது |
---|
பயன் படுத்தியவர் | பல |
---|
போர்கள் | வியட்நாம் போர் வளைகுடாப் போர் ஈராக் போர் வேறு பல |
---|
உற்பத்தி வரலாறு |
---|
வடிவமைப்பு | 1952–57[1] |
---|
தயாரிப்பாளர் | சாகோ பாதுகாப்பு ஐ.நா. பீரங்கிப்படை |
---|
ஓரலகுக்கான செலவு | $6,000[2] |
---|
உருவாக்கியது | 1957–தற்போது |
---|
மாற்று வடிவம் | பல |
---|
அளவீடுகள் |
---|
எடை | 10.5 kg (23.15 lb) |
---|
நீளம் | 1,105 mm (43.5 அங்) |
---|
சுடு குழல் நீளம் | 560 mm (22.0 அங்) |
---|
|
தோட்டா | 7.62×51மிமீ |
---|
சுடுகுழல் அளவு | 7.62 mm (0.308 in) |
---|
வெடிக்கலன் செயல் | வாயு இயக்கம்[3] திறந்த ஆணி |
---|
சுடு விகிதம் | 500–650 rounds/min (rpm) |
---|
வாய் முகப்பு இயக்க வேகம் | 2,800 ft/s (853 m/s) |
---|
செயல்திறமிக்க அடுக்கு | 1,200 yd (1,100 m) |
---|
கொள் வகை | பட்டி |
---|
காண் திறன் | இருப்புக் காண் குறி |
---|
மூடு