ஏ. சுப்பிரமணியம்
சுதந்திர போராட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ. சுப்பிரமணியம் (A. Subramaniam) என்பர் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் பிரஜா சோசலிச கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். இந்த இயக்கத்தில் பங்கேற்றதற்காக இவர் சிறைத் தண்டனைக்கு அனுப்பப்பட்டார். இவர் 1971இல் சிங்காநல்லூரிலிருந்து தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2] இவர் 20 மார்ச் 2019 அன்று தனது 93 வயதில் காலமானார்.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads