சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அமைந்த இத்தொகுதிக்குட்பட்ட சிங்காநல்லூர், பீளமேடு, ஆவாரம்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரமாவு அரவைப்பொறி, மோட்டார் பம்பு செட், பஞ்சாலைகள், வார்ப்பட ஆலைகளுக்கும் போன்ற உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகம் கொண்ட பகுதியாகும். [2]
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
இது கோயம்புத்தூர் மாநகராட்சியின் 18 வார்டுகளைக் கொண்டுள்ளது.[3].
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
சென்னை மாநிலம்
ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
1967 | பி. வேலுசாமி | பிரஜா சோசலிச கட்சி | |
தமிழ்நாடு
Remove ads
தேர்தல் முடிவுகள்
- 1977இல் காங்கிரசின் எ. சுப்ரமணியம் 20978 (22.72%) & திமுகவின் எஸ். வீராசாமி 20662 (22.38%) வாக்குகளும் பெற்றனர்.
- 1980இல் ஜனதாவின் (ஜெயபிரகாசு நாராயணன் பிரிவு) என். எஸ். சதாசிவம் 12032 (12.21%) வாக்குகள் பெற்றார்.
- 1989இல் இந்தியக் பொதுவுடமைக் கட்சியின் எசு. கண்ணன் 22148 (17.14%) & அதிமுக ஜானகி அணியின் என். கருப்புசாமி 15319 (11.86%) வாக்குகளும் பெற்றனர்.
- 1996இல் மதிமுகவின் மு. கண்ணப்பன் 19951 (12.99%) வாக்குகள் பெற்றார்.
- 2001இல் மதிமுகவின் ஜி. முத்துகிருட்டிணன் 14825 (8.88%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் எம். பொன்னுசாமி 31268வாக்குகள் பெற்றார்.
வாக்காளர் எண்ணிக்கை
2021 இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
வாக்குப் பதிவுகள்
1977
1967
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads