ஏற்றமனூர் சிவன் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏற்றமனூர் சிவன் கோயில் கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்திலுள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
Remove ads
அமைவிடம்
எர்ணாகுளம் கோட்டயம் பாதையில் உள்ள எட்டுமானூர் (Ettumanoor) என்னுமிடத்தில் இக்கோயில் உள்ளது.
ஏறனூர்
இவ்வூர் ஏறனூர் என்றும் அழைக்கப்படுகிறது. [1]
தொடர்புடைய பாடல்
இக்கோயிலோடு தொடர்புடைய சுந்தரர் பாடல் பின்வருமாறு அமையும். [1]
| “ | பேறனூர் பிறைச் சென்னியினான் பெருவேளூர் தேறனூர் திருமாமகள் கோன் திருமால்ஓர் |
” |
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads