ஓச்சிறை
கேரளத்தின் கொல்ல மாவட்டத்திலுள்ள ஊர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஓச்சிறை என்பது கேரளத்தின் கொல்ல மாவட்டத்திலுள்ள கருநாகப்பள்ளி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊராகும்.[1] ஓச்சிறை, குலசேகரபுரம், தழவை, கிலாப்பனை ஆகிய ஊராட்சிகள் ஓச்சிறை மண்டலத்தில் உள்ளன. இங்கு புகழ்பெற்ற ஓச்சிறை கோயில் உள்ளது.
Oachira (?)
Oachira
அரசியல்
இது கருநாகப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்கும் ஆலப்புழா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads