கக்தா சந்தியா பாத்வி

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

வழக்கறிஞர் கக்தா சந்தியா பாத்வி (Kagda Chandya Padvi)[1] 13 ஆவது மகாராஷ்டிர சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளார். இவர் அக்கல்குவா (பட்டியல் இனம்) சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராவார்.[2] 2004 ஆம் ஆண்டில் இவர் 84 - அக்ரானி (பட்டியல் இனம்) சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

விரைவான உண்மைகள் வழக்கறிஞர் கக்தா சந்தியா பாத்வி, முன்னாள் அமைச்சர் மகாராஷ்டிர அரசு ...
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads