கஞ்சாம் மாவட்டம்
ஒடிசாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கஞ்சாம் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பெர்காம்பூர் நகரத்தில் அமைந்துள்ளது.[1]
நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும்.[2][3][4]
Remove ads
உட்பிரிவுகள்
இது பஞ்சநகர், போலசரா, கல்லிக்கோட்டை, கபிசூர்யநகர், சத்ரபூர், ஆசிகா, சோரடா, சானகேமுண்டி, ஹிஞ்சிளி, கோபால்பூர், பெர்காம்பூர், திகபஹண்டி, சிக்கிட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]
இந்த மாவட்டம் ஆசிகா, பிரம்மபூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[1]
போக்குவரத்து
இதனையும் காண்க
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads