கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கட்டற்ற மென்பொருட்களை ஆக்கவும், கணினியினைப் பயன்படுத்துகின்ற ஒருவரின் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்பதற்காகவும் கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free Software Foundation) 1985 உருவாக்கப்பட்டது. பயனரின் சுதந்திரத்தினைக் மறுக்கக் கூடிய இயங்குதளங்களுக்கு மாற்றாக 1984-இல் குனு இயங்கு தளத்தினை உருவாக்கத் தொடங்கப்பட்டது. எண்பதுகளின் கால கட்டங்களில் இந்த இயங்கு தளத்தின் இன்றியமையாத பாகங்களை உருவாக்கப்பட்டது மட்டும் அல்லாமல் அனைத்துப் பயனர்களின் சுதந்திரத்தினையும் காக்க வல்ல குனு பொது மக்கள் உரிமமும் இயற்றப்பட்டது.[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads