கணவீரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கணவீரம் என்பது ஒரு மலர்.
இதனைச் செவ்வலரி (செவ்வரளி) என அறிஞர்கள் குறிப்பாடுகின்றனர்.

வெறியாட்டு நிகழும் இடத்தில் கணவீர மாலை தொங்கவிடப்பட்டிருந்ததாகத் திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகிறது. [1]
இவற்றையும் காண்க
வெளியிணைப்புகள்
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads