கண்டாச்சிபுரம் வட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கண்டாச்சிபுரம் வட்டம், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தின் 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கண்டாச்சிபுரத்தில் இயங்குகிறது. விழுப்புரம் வருவாய் கோட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் வட்டம் முகையூர், அரகண்டநல்லூர் என இரண்டு பிஃர்கா எனப்படும் உள்வட்டங்களையும்; 61 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[2]

இவ்வட்டத்தில் முகையூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அரகண்டநல்லூர் பேரூராட்சி உள்ளது..

Remove ads

வருவாய் கிராமங்கள்

முகையூர் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

  1. ஆ.கூடலூர்
  2. ஆயந்தூர்
  3. ஆலம்பாடி
  4. ஆப்பனந்தல்
  5. ஆற்காடு (தெற்கு)
  6. ஆற்காடு (வடக்கு)
  7. அருளவாடி
  8. செங்கமேடு
  9. சென்னகுணம்
  10. சித்தாமூர்
  11. கடக்கனூர்
  12. கண்டாச்சிபுரம்
  13. கஸ்பாகரணை
  14. கீழ்வாலை
  15. கிங்கிலிவாடி
  16. கொடுங்கல்
  17. மடவிளாகம்
  18. மேவாலை
  19. முகையூர்
  20. ஓடுவன்குப்பம்
  21. ஒதியத்தூர்
  22. பெரிச்சனூர்
  23. புல்ராம்பட்டு
  24. சத்தியகண்டனூர்
  25. சித்தேரிபட்டு
  26. தணிகலாம்பட்டு
  27. வி. சித்தாமூர்
  28. வி. புதுப்பாளையம்
  29. வேதாளம்
  30. வீராங்கிபுரம்
  31. வீரசோழபுரம்

அரகண்டநல்லூர் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

  1. ஆடூர் கொளப்பாக்கம்
  2. அடுக்கம்
  3. அந்திலி
  4. அரகண்டநல்லூர்
  5. அரசங்குப்பம்
  6. அருமலை
  7. அருணாபுரம்
  8. ஆதிச்சனூர்
  9. தேவனூர்
  10. ஏமாப்போர்
  11. கல்லந்தல்
  12. கீழகொண்டனூர்
  13. கொடுக்காப்பட்டு
  14. கோட்டமருதூர்
  15. குடமுருட்டி
  16. மணம்பூண்டி
  17. மேலகொண்டூர்
  18. நாயனூர்
  19. நேர்குணம்
  20. ஓட்டம்பட்டு
  21. பரனூர்
  22. புலிக்கால்
  23. சு. கொல்லூர்
  24. தண்டரை
  25. திருமலைப்பட்டு
  26. வி. புத்தூர்
  27. வடகரைதாளனூர்
  28. வீரபூண்டி
  29. வசந்த கிருஷ்ணாபுரம்
  30. வேளாக்குளம்
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads