கனம் ராஜேந்திரன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கனம் இராசேந்திரன் (Kanam Rajendran) (நவம்பர் 10, 1950) இந்திய பொதுவுடமைக் கட்சியைச் சார்ந்தவர் ஆவார். இவர் 1950 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் நாள் பிறந்தார் [1]. இவர் கேரளாவிலுள்ள கோட்டயம் மாவட்டம் வழூர் சட்டமன்ற தொகுதியில் 1982 முதல் 1992 வரை கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து இருமுறை பிரதிநிதித்துவப்படுத்தினார். மார்ச் 2015 இல் இவர் இந்திய பொதுவுடமைக் கட்சியின் கேரளா மாநிலக் குழுவின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Remove ads
வகித்த பதவிகள்
- செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)
- கேரள மாநிலக் குழு செயலாளர், அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு (AIYF)
- கேரள மாநிலக் குழு செயலாளர், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC)
- கேரள மாநிலக் குழு துணைத்தலைவர், AIYF தேசிய கவுன்சில்
- உறுப்பினர், சிபிஐ மாநில செயலகம்
- உறுப்பினர், 7 வது கேரள சட்டமன்றம் (1982-87)
- உறுப்பினர், 8 வது கேரளா சட்டமன்றம் (1987-92)
- தலைவர், அரசாங்க உத்தரவாதங்களின் குழு (1984-87)
Remove ads
மேர்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads