கரி தானுந்து விரைவுச்சாலை

From Wikipedia, the free encyclopedia

கரி தானுந்து விரைவுச்சாலை
Remove ads

கரி தானுந்து விரைவுச்சாலை இந்தியாவில் கோயம்புத்தூரின் புறநகர் செட்டிபாளையம் அருகே தானுந்து பந்தயங்களுக்காக கட்டபட்ட சிறப்பு பந்தயச்சாலை ஆகும். இதன் நீளம் 2.2 கி.மீ. மறைந்த தொழிலதிபரும் பந்தயக்கார் ஆர்வலருமான, கரி என்று செல்லமாக அறியப்பட்ட, எஸ். கரிவரதன் நினைவாக 2003ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.[1].

Thumb
A typical raceday scene at Kari Motor Speedway
Thumb

வரலாறு

தற்போதுள்ள நீண்ட பாதை அவர்களுக்கு சொந்தமான அல்ட்ராலைட் விமானத்திற்கான ஒடுதளமாக இருந்தது. 1990களில் இந்த ஓடுதளம் ஸ்பிட்பையர் என்னும் நிறுவனம் நடத்தும் டிராக் ரேசிங்கிற்கு புகழ் பெற்றதாகும். 2002ல் இந்த இடத்தினை முன்னால் பந்தய வீரர் பி விஜய் குமார் தேசிய அளவில் மோட்டார் நிகழ்வுகளை நடத்த இந்த இடத்தினை வாங்கினார். இந்த தளத்தினை சு. கரிவரதன் அவர்களின் தந்தை ஜி.கே. சுந்தரம் மூலம் திறந்து வைத்தார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads