கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், கோயமுத்தூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Karpagam Institute of Technology, Coimbatore) என்பது கற்பகம் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, [1] இது கோயம்புத்தூர், போடிபாளையம், எல் அண்ட் டி புறவழிச் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.
Remove ads
கல்வி
வழங்கப்படும் படிப்புகள்
இளநிலை படிப்புகள்
- பி.இ. இயந்திரப் பொறியியல்
- பி.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்
- பி.இ. மின் மற்றும் மின்னணு பொறியியல்
- பி.டெக் தகவல் தொழில்நுட்பம்
உள்கட்டமைப்பு
இந்த நிறுவனமானது மாணவர்கள் படிப்புகளில் சிறந்து விளங்குவதற்கான அமைதியான சூழ்நிலையையில் அமைந்துள்ளது.
- மாணவர் விடுதி
- உடற்பயிற்சி மையம்
- வைஃபை வளாகம்
- ஆய்வகங்கள்
- போக்குவரத்து
- மைய நூலகம்
- கருத்தரங்கு அரங்குகள்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads