காசுமீர் இல்லம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காசுமீர் இல்லம் (Kashmir House) என்பது இந்தியாவின் தில்லியில் உள்ள காசுமீர் மகாராஜாவின் முன்னாள் இல்லமாகும். இது தில்லி இராஜாஜி மார்க்கில் அமைந்துள்ளது.[1]
தலைமைப் பொறியாளர் அலுவலகம் காசுமீர் இல்லத்தில் அமைந்துள்ளது.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads